shakti worship and amman temples in tamilnadu

Friday, 20 December 2013

மேல்மலையனூர் காட்சிகள் pic 409--413






Posted by Namasivayam at 04:21 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: shakti worship, அங்காள பரமேஸ்வரி அம்மன், மேல்மலையனூர் காட்சிகள்

மேல்மலையனூர் காட்சிகள் pic 404--408






Posted by Namasivayam at 03:54 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: மேல்மலையனூர் காட்சிகள்

Thursday, 19 December 2013

sami attam, melmalayanur ,pic 403


Posted by Namasivayam at 18:32 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: melmalayanur, sami attam

பக்தர்கள் முதுகில் சாமி ஊர்வலம் pic 398--402






Posted by Namasivayam at 18:18 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: பக்தர்கள் முதுகில் சாமி ஊர்வலம், மேல்மலையனூர் காட்சிகள்

Tuesday, 17 December 2013

பக்தர்கள் முதுகில் சாமி ஊர்வலம் வீடியோ


Posted by Namasivayam at 17:53 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: angala parameswari amman temple, hinduism in tamilnadu, melmalayanur devotees, பக்தர்கள் முதுகில் சாமி ஊர்வலம்

Friday, 13 December 2013

sami oorvalam pic 393-397






Posted by Namasivayam at 08:13 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: new moon day, sami oorvalam, shakti worship, tamilnadu

melmalayanur pic 388--392






Posted by Namasivayam at 08:09 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: angala parameswari amman temple, devotees at melmalayanur, shakti worship, tamilnadu

Wednesday, 11 December 2013

melmalayanur devotees pic 383--387






Posted by Namasivayam at 18:08 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: angala parameswari amman temple, melmalayanur devotees, new moon day, shakti worship, tamilnadu

melmalayanur pictures 378--382






Posted by Namasivayam at 17:59 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: angala parameswari amman temple, melmalayanur devotees, new moon day, shakti worship, tamilnadu

மேல்மலையனூர் pics 373--377






Posted by Namasivayam at 17:54 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: angala parameswari amman temple, devotees at melmalayanur, new moon day, shakti worship, tamilnadu

Tuesday, 3 December 2013

மேல்மலையனூர் கோவில் வளாகம் pic 368--372






Posted by Namasivayam at 16:52 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: angala parameswari amman temple, melmalayanur devotees, new moon day, shakti worship, tamilnadu

கோவில் வளாகம் pic 363--367






Posted by Namasivayam at 16:44 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: angala parameswari amman temple, melmalayanur devotees, shakti worship, tamilnadu
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Total Pageviews

41,698

shakti worship

Shakti(Goddesses) worship: Angala parameswari amman, melmalayanur in tamilnadu. shakthi worship is very popular among the rural people of tamilnadu. Angalamman, kaliamman, mariamman are the major deities worship existed in Tamilnadu throug the ages. They were all ferocious and human sacrifices to them were common. The new Saivam began to refine this and the Sakthi cult was born. Goddess with benign and beautiful looks came to be regarded as Sakthi, the consort of Siva. Formerly, the dancing Lord was conceived to be having his wife in the left half of his body. Hence she was not separately worshipped. Now stone sculpting had become popular and separate shrines with stone images of Sakthi came to be erected within Siva temples. Some temples of the former ferocious goddesses were converted into Sakthi temples and Lingam was also erected in them. In Shaktism, Shakti is worshiped as the Supreme Being. Alternatively, in other Hindu traditions, Shakti represents the power of God, called Vishnu or Shiva. For Vaishnavites, God's power or Shakti is Lakshmi. For Shaivites, God's power is Parvati the yoni yantra, basically a triangle, represents the mother goddess, and indicates the cosmic womb, and hence the source of life. the yoni is considered the doorway to understanding the mysteries of the universe. Here I would like to share about the goddess of angala parameswari amman at melmalaiyanur, near thiruvannamalai . And various rituals and practices being done by the devotees gathered here during every newmoon day. Rituals and practices by the devotees at the amman temples in Tamilnadu are having salient features. Here i would like to post pictures of certain features being done at Angala Parameswari Amman Temple at Melmalaiyanur, Tamilnadu, India Mantrikam: Devotees believe Black magicians at melmalaiyanur for their mental agony,physical illness,fear and unknown problems they are facing in life. Black magicians played with suitable counseling and traditional rituals. they try to solve the devotees problems and receive money for them. kazhippu kazhiththal:It means cleancing of negative energy by traditional method by black magicians in the temple premises of melmalaiyanur. The temple itself is bult on the cremation ground which the Goddess Angala Parameswari wished to sit

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மேல்மலையனூர் என்னும் கிராமத்தில் உள்ளது. இவ்வூர் செஞ்சிக்கும் திருவண்ணா மலைக்கும் அருகில் உள்ளது. ஒவ்வொரு அமாவசை அன்றும் இக்கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வழிபடுகின்றனர்.கோவிலைச்சுற்றி சுடுகாடு அமைந்துள்ளது. கோவில் வளாகத்திலும் அதைச் சுற்றி யுள்ள பகுதிகளில் நடைபெறும் சடங்குகள் ஏராளம். அவற்றில் சிலவற்றை நான் பதிவு செய்து இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மேல்மலையனூர்: அங்காள பரமேஸ்வரி ஆதிபராசக்தியின் அம்சமாக இணைவதற்காக பார்வதி என்ற பெயரில் பர்வதராஜனின் மகளாக பிறந்தார். பின் பரமேஸ்வரனை திருமணம் செய்து கயிலையை அடைந்தாள். முன்பெல்லாம் சிவன், பிரம்மா இருவருக்குமே ஐந்து தலைதான் இருந்தது. திருமணத்தை நடத்திவைத்த பிரம்மா சிவனைப் பார்ப்பதற்காக கயிலை வந்தார். அப்போது ஏதோ குழப்பத்திலிருந்த பார்வதி ஐந்து தலையுடன் வந்தது சிவன் என கருதி, பிரம்மாவின் காலில் விழுந்து ஆசி வாங்கினார். நிமிர்ந்து பார்த்த போது தான் வந்தது பிரம்மா என்பதை உணர்ந்து வருந்தினார். இருவருக்குமே ஐந்து தலை இருப்பதால் தானே இந்த குழப்பம். எனவே பிரம்மனின் ஒரு தலையை எடுத்துவிடும்படி சிவனிடம் பார்வதி வேண்டினாள். பார்வதியின் வேண்டு கோளின் படி சிவனும் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்தார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்திதோஷம் ஏற்பட்டது. சிவனின் பிரம்மஹத்தி தோஷம் போக்குவதற்காகவும், இந்த கலியுகத்தில் மக்களுக்கு அருள் பாலிப்பதற்காகவும் அன்னை பராசக்தி சிவசுயம்பு புற்று வடிவில் அங்காளபரமேஸ்வரியாக மேல்மலையனூரில் அவதாரம் செய்துள்ளார். இவர் வடக்கு நோக்கி அமர்ந்து மக்களை காத்து வருவது ஒர் சிறப்பம்சமாகும். வில்வமே இங்கு தல விருட்சமாகும். சரஸ்வதி சாபம் : தன் கணவனின் ஒரு தலை கிள்ளி எறியப்பட்டதை சரஸ்வதி அறிந்தார். உடனே கோபத்துடன் பார்வதியை பார்த்து சரஸ்வதி, ""எனது கணவர் பிரம்மனின் அகோர உருவத்திற்கு காரணமான நீயும் அகோரமாக போவாய்'' என்று சாபமிட்டார். இந்த சாபத்தின் பலனாகத்தான் மேல்மலையனூரில் அகோர உருவத்தில் அங்காளபரமேஸ்வரி என்ற நாமத்தடன் அமர்ந்தாள். சிலகாலம் கழித்து திருவண்ணாமலைக்கு சென்று அங்கு பிரம்மதீர்த்தத்தில் நீராடி சாபம் நீங்கி ஒரு மூதாட்டியின் வடிவம் பெற்று மீண்டும் மலையனூர் வந்து தங்கினார். அதன்பிறகு மலையனூரில் உள்ள மீனவர்கள் அங்காளம்மனுக்கு கோயில் கட்டினார்கள். தல வரலாறு ஒரு முறை தட்சன் தன் மகளான தாட்சாயினியை சிவனுக்கு திருமணம் செய்து வைத்தார். உலகநாயகனான சிவனுக்கு மாமனாராகி விட்டதால் தட்சனுக்கு கர்வம் ஏற்பட்டது. சிவனை பார்க்க கைலாயத்திற்கு சென்ற தட்சனை நந்தி தடுத்தார். இதனால் கோபமடைந்த தட்சன், சிவபெருமானை அழைக்காமலேயே யாகம் ஒன்றை நடத்தினார். தன் தந்தைக்கு ஏற்பட்ட கர்வத்தை போக்க, தாட்சாயினி அகோர உருவம் கொண்டு யாகத்தையும், அதை நடத்திய தந்தையையும் அழித்தாள். அத்துடன் அந்த யாகத்திலேயே விழுந்து தன் உடலை அழித்துக் கொண்டாள். அப்படி உருவ மற்ற அவதாரமாக நின்ற அம்சமே அங்காளி சக்தி ஆகும். இதை அறிந்த சிவன் மிகுந்த கோபத்துடன் உருவமற்ற அங்காளியை தனது தோளில் சுமத்தி ஆங்காரமாக நடனம் ஆடினார். அப்போது அங்காளியின் கை துண்டாகி கீழே விழுந்தது. அப்படி விழுந்த இடம் தான் தண்டகாருண்யம் என்ற சக்தி பீடமானது. அந்த தண்டகாருண்யத்தின் ஒரு பகுதியே மேல்மலையனூர் ஆகும். தாட்சாயினி யாகத்தில் விழந்து சாம்பலான இடம் என்பதால் இக்கோயில் பிரசாதமாக சுடுகாட்டு சாம்பலைத்தான் தருகிறார்கள்.

Blog Archive

  • ►  2015 (1)
    • ►  April (1)
  • ►  2014 (1)
    • ►  February (1)
  • ▼  2013 (93)
    • ▼  December (12)
      • மேல்மலையனூர் காட்சிகள் pic 409--413
      • மேல்மலையனூர் காட்சிகள் pic 404--408
      • sami attam, melmalayanur ,pic 403
      • பக்தர்கள் முதுகில் சாமி ஊர்வலம் pic 398--402
      • பக்தர்கள் முதுகில் சாமி ஊர்வலம் வீடியோ
      • sami oorvalam pic 393-397
      • melmalayanur pic 388--392
      • melmalayanur devotees pic 383--387
      • melmalayanur pictures 378--382
      • மேல்மலையனூர் pics 373--377
      • மேல்மலையனூர் கோவில் வளாகம் pic 368--372
      • கோவில் வளாகம் pic 363--367
    • ►  November (7)
    • ►  October (10)
    • ►  August (15)
    • ►  July (7)
    • ►  June (14)
    • ►  May (18)
    • ►  February (3)
    • ►  January (7)
  • ►  2012 (20)
    • ►  December (20)

About Me

My photo
Namasivayam
AUTHOR OF THE BOOK "COSMIC SECRETS:A JOURNEY WITH MYSTIC TIRUMULAR"
View my complete profile

temples

Labels

  • agni satti (1)
  • alaku kuththal (2)
  • amman temples (13)
  • angala parameswari amman (1)
  • angala parameswari amman statue (8)
  • angala parameswari amman temple (83)
  • angala parameswari amman temple music video 1 (1)
  • angala parameswari amman temple music video 2 (1)
  • angala parameswari amman temple music video 3 (1)
  • deepam (1)
  • devotees at melmalayanur (17)
  • devotees inside the temple (3)
  • ghost chasing (4)
  • ghost chasing angala parameswari amman temple (1)
  • hinduism in tamilnadu (8)
  • kumbam eduththal (2)
  • madi pitchai part 1 video (1)
  • madi pitchai part 2 video (1)
  • madi pitchai sami attam (2)
  • melmalaiyanur (4)
  • melmalayanur (45)
  • melmalayanur devotees (15)
  • melmalayanur video (2)
  • neerthikkadan (2)
  • negative cleansing with neem leaves (1)
  • new moon day (42)
  • oonjal mandapam (1)
  • poosari (1)
  • pournami oonjal (2)
  • pournami oonjal melmalayanur (1)
  • rituals and practice (10)
  • sami attam (14)
  • sami attam at temple premises (1)
  • sami attam group dance (1)
  • sami oorvalam (6)
  • sami oorvalam video 2 (1)
  • sami oovalam (1)
  • shakti worship (71)
  • t (1)
  • tamilnadu (75)
  • temple premises (3)
  • temple tank (3)
  • video (4)
  • அங்கபிரதட்சனம் (1)
  • அங்கப்பிரதட்சணம் (1)
  • அங்காள பரமேஸ்வரி அம்மன் (2)
  • ஆட்டுத்தலை குழம்புக்காக (1)
  • இளம் பெண்ணுக்கு பேய் ஓட்டுகிறார்கள் (1)
  • குறி சொல்லுகிறவர் (1)
  • கோழி ரத்தம் குடித்தல் (1)
  • சாமி ஆட வைக்கும் குழுவினர் (1)
  • சாமி ஆட்டம் (2)
  • சாமி ஆட்டம் மேல்மலையனுர் (4)
  • சிறுதெய்வ வழிபாடு (4)
  • சுடுகாட்டு சாம்பலே பிரசாதம் (1)
  • தரையில் புரண்டு நேர்த்திக்கடன் (1)
  • திருஷ்டி கழிக்க கோழிகள் (1)
  • திருஷ்டி கழிக்கும் அரவாணிகள் (1)
  • திருஷ்டி கழிப்பு (4)
  • திருஷ்டி கழிப்பு காட்சிகள் (1)
  • திருஷ்டி கழிப்பு பொருட்கள் (1)
  • தேங்காய் தீபம் (2)
  • நாக்கில் அலகு குத்தல் (5)
  • நாக்கில் அலகு குத்தி ஊர்வலம் (1)
  • நேர்த்திக்கடன் (5)
  • பக்தர்கள் முதுகில் சாமி ஊர்வலம் (3)
  • பில்லி சூனியம் செய்வினை (2)
  • பில்லி சூனியம் செய்வினை எடுக்கும் மந்திரவாதிகள் (1)
  • மயான பூஜை (1)
  • முள் படுக்கையில் பிட்சை (1)
  • மேல்மலயனூர் (2)
  • மேல்மலையனூர் (16)
  • மேல்மலையனூர் காட்சிகள் (5)
  • றிமேடை (1)

melmalayanur videos

  • angala parameswari amman statue,video 1
  • angala parameswari amman statue,video 2
  • angala parameswari amman temple music video 1
  • angala parameswari amman temple music video 2
  • angala parameswari amman temple music video 3
  • ghost chasing, melmalayanur video
  • sami attam ,kumbam eduththal, video
  • sami attam ,pournami oonjal video
  • sami attam group dance at melmalayanur video
  • sami attam,alaku kuththal video
  • sami attam,madi pitchai part 1 video
  • sami attam,madi pitchai part 2 video
  • sami attam,melmalayanur,alaku kuththal,video
  • sami oorvalam,sami attam,melmalayanur video
  • பக்தர்கள் முதுகில் சாமி ஊர்வலம், வீடியோ

shivayam siva

Followers

Popular Posts

  • angala parameswari amman statue,melmalayanur pic 1--5
  • angala parameswari amman statue,melmalayanur pic 21--25
  • angala parameswari amman statue,melmalayanur pic 16--20
  • madi pitchai sami attam,melmalaiyanur,pic 31--35
  • angala parameswari amman statue,melmalayanur pic 6--10
  • சாமி ஆட்டம் pic 349--353
  • சாமி ஆட்டம் மேல்மலையனுர்,237--241
  • madi pitchai sami attam,melmalaiyanur pic 36--38
  • sami attam,melmalayanur pic 282--283
  • sami attam ,kumbam eduththal,melmalayanur pic 281
Awesome Inc. theme. Powered by Blogger.