Monday, 6 May 2013
Friday, 3 May 2013
Thursday, 2 May 2013
அம்மன் சிலையை காண காத்திருக்கும் பக்தர்கள் pic 114--120
அமாவாசை நாட்களில் மட்டுமே ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இங்கு கூடுகின்றனர். பல்வேறு விதமான சடங்குகள் இங்கு செய்யப்படுகின்றன. சாமி ஆட்டம், சாமி வேடமிட்டு ஊர்வலம்,பேய் ஓட்டுதல் ,கும்பம் எடுத்தல்,அலகு குத்துதல், அக்கினி சட்டி எடுத்தல்,அங்கபிரதட்ஷனம் செய்தல்,கோழி ரத்தம் குடித்து சாமி ஆடுதல்,கழிப்பு கழித்தல்,செய்வினை , பில்லி சூனியம் அகற்றுதல் ,மடி பிட்சை எடுத்தல்,நேர்த்திக்கடன் நிறைவேற்றுதல் முதலியவை முக்கியமாகும்.
Subscribe to:
Posts (Atom)